| அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: ஆப்பிள்  | 
             
           
         
       
        
          
            | வெள்ளையழுகல்: போட்ரியோஸ்பேரியா  டோத்திடியா
               அறிகுறிகள்: 
  
                - ஒரு       வித அழுகல் பழத்தின் உட்சென்று அழுகல் மேற்புறம் தோன்றும்
 
                  - முழு       ஆப்பிலுமே மென்மையாக மாறிவிடும் ஆனால் வடிவம் சிதையாமல் காணப்படும் லேசான பழுப்பு       நிறத்தில் மாறிவிடும்
 
                  - இரண்டாவது       விதம் வெள்ளையழுகல் சிறியதாக, பழுப்பு நிற, வட்ட வடிவ புள்ளிகளுடன் பழங்கள் காணப்படும்.       கசப்பழுகலைப் போன்றே வெள்ளையழுகளல் இருக்கும்
 
               
  
      | 
      | 
   
  
    | வெள்ளையழுகல் | 
    பழுப்பு       நிற புள்ளிகள் | 
   
 
கட்டுப்பாடு: 
  - இறந்த       கட்டை மற்றும் கருகிய கொம்புகளை அகற்றி விட வேண்டும். மரத்தின் அடித்தூரை வெட்டுவதை       தவிர்க்கவும் அவ்வாறு செய்தால் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்
 
  - கிளைகளை       சரியாக கவாத்து செய்யவும். தாவரப்பட்டை மற்றும் கழுத்துப்பட்டையின் வெளி ஒரங்களை       மட்டும் வெட்ட வேண்டும். அவ்வாறு செய்தால் புண் குணமாகிவிடும்
 
   
Image source: 
http://www.uky.edu/Ag/kpn/kpn_09/pn_090915.html,  
http://ipm.illinois.edu/ifvn/volume10/frveg1015.html,  
http://www.insectimages.org/browse/detail.cfm?imgnum=1496071 | 
           
         
  |